/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாப குருவால் நினைப்பதை முடிப்பீர்கள்.அஸ்தம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.சித்திரை 1,2: உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.