உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: வருவாய் கூடும். சொத்துப் பிரச்னையை பேச்சு வார்த்தையால் முடிவுக்கு கொண்டு வருவீர். அஸ்தம்: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் ஆற்றல் வெளிப்படும். வருமானம் திருப்தி தரும்.சித்திரை 1,2: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !