/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.அஸ்தம்: தொழில் முன்னேற்றம் அடையும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் உங்களது முயற்சி ஆதாயமாகும்.