உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: எதிர்ப்பு விலகும் நாள். லாப குருவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். அஸ்தம்: திருமண வயதினருக்கு வரன் வரும். அரசுவழி முயற்சி சாதகமாகும்.சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். மறைமுகமாக தொல்லை கொடுத்தோர் விலகுவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !