/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி:உத்திரம் 2,3,4: நெருக்கடி விலகும் நாள். வியாபாரத்தில் உள்ள தொல்லை நீங்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.அஸ்தம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்.சித்திரை 1,2: தொல்லை தந்தவர் உங்களை விட்டு விலகிச் செல்வர். சங்கடம் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.