/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.சித்திரை 1,2: தடைபட்ட வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். விருப்பம் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.