/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தடைகளைத் தாண்டி வேலைகளில் வெற்றி காண்பீர். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். துணிவுடன் செயல்பட்டு ஆதாயம் அடைவீர்.சித்திரை 1,2: தொழிலில் உங்களுக்குப் போட்டியாக இருந்தவர் விலகிச் செல்வர். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். நிதிநிலை உயரும்.