உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: இன்று மாலை வரை வேலை லாபமாகும். அதன்பிறகு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.அஸ்தம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். சித்திரை 1,2: தொழிலில் எதிர்பார்த்த வருவாயை அடைவீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !