உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி:உத்திரம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.அஸ்தம்: பணியிடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் காண்பீர். அந்நியர்கள் உதவியால் விருப்பம் நிறைவேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !