/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இன்று இழுபறியாகும்.அஸ்தம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் கவனமாக இருப்பது அவசியம். சித்திரை 1,2: உங்கள் செயல்களில் சங்கடம் உண்டாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.