/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.அஸ்தம்: அலைச்சல் அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.சித்திரை 1,2: நேற்றைய விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.