/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நன்மையான நாள். உங்கள் செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். வருமானம் உயரும்.அஸ்தம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள்.சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும். முதலாளியின் ஆதரவு கிடைக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும்.