/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகள் தோன்றும்.அஸ்தம்: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். வேலையில் கவனம் தேவை. சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வாகனம் பழுதாகி திடீர் செலவு வைக்கும்.