/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உடலில் அசதி தோன்றும்.அஸ்தம்: மனதில் வீண் குழப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும்.சித்திரை 1,2: புதிய முதலீடு செய்வதையும், கடன் கொடுப்பதையும் இன்று தவிர்க்கவும்.