/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அஸ்தம்: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும்.சித்திரை 1,2: அவசர செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.