உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வும் காண்பீர். உற்சாகத்துடன் செயல்படுவீர். தாய்வழி உறவினரால் அனுகூலம் உண்டாகும். அஸ்தம்: எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். சித்திரை 1,2: வெளியூர் பயணம் லாபம் தரும். குழப்பம் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !