/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி உத்திரம் 2,3,4: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். முயற்சியில் தடை தோன்றும். நேற்றைய பிரச்னையை சரி செய்வீர். அஸ்தம்: குல தெய்வத்தின் அருளால் எடுத்த வேலை நடக்கும். உறவினரின் உதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சியில் சில நெருக்கடி உண்டாகும்.