உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். கூட்டுத்தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.அஸ்தம்: நீங்கள் எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: திட்டமிட்டு மேற்கொள்ளும்  வேலையில் வெற்றி கிடைக்கும். எடுத்த வேலையை நடத்துவீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !