உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் விரும்பாத செயல்கள் இன்று நடக்கலாம். அஸ்தம்: திடீரென்று நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனக்குழப்பம் உண்டாகும். வாகனப் பயணத்தில் இன்று நிதானம் அவசியம்.சித்திரை 1,2: தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !