/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். புதிய பொருட்கள் வாங்குவீர்.அஸ்தம்: நெருக்கடி நீங்கி நன்மைகள் காண்பீர். வராமல் இருந்த பணம் வரும்.சித்திரை 1,2: புதிய நட்பால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.