/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.சித்திரை 1,2: பணியிடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.