உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களது எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு இழுபறியாக இருந்த வேலையை, முடிவிற்கு கொண்டு வருவீர். சித்திரை 1,2: குடும்ப பிரச்னை தீரும். வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து கொள்முதல் செய்வது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !