/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். வேலைகளில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர். சித்திரை 1,2: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதும், திட்டமிட்டுச் செயல்படுவதும் நன்மையாகும்.