உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவு ஏற்படும். அஸ்தம்: பண விவகாரத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். சகபணியாளரை அனுசரித்துச் செல்லுங்கள். சித்திரை 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !