உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். நிம்மதி உண்டாகும். சித்திரை 1,2: முயற்சி வெற்றியாகும். பிறரின் பிரச்னைகளுக்கு நீங்கள் முன்நின்று தீர்வு காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !