உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வரவால் வளம்காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வரவேண்டிய பணம் வரும்.சித்திரை 1,2: தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். தொழில் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !