/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்லுங்கள்.