/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.அஸ்தம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்திணைவர். விருப்பம் நிறைவேறும். சித்திரை 1,2: கடன் கொடுத்திருந்த பணம் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.