/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: எடுத்த வேலைகள் வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும். அஸ்தம்: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். நினைத்ததை சாதிப்பீர்.சித்திரை 1,2: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். முயற்சி லாபம் தரும்.