/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பர்.சித்திரை 1,2: உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைத்தது நடந்தேறும்.