/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: பணியிட பிரச்னை விலகும். சகோதரர் வழியில் அனுகூலம் உண்டாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். துணிவுடன் செயல்படுவீர்கள். சித்திரை 1,2: தொழிலில் உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.