உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வேலைப்பளுவிற்கு ஆளாகும் நாள். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். அஸ்தம்: தாய்வழி உறவுகளால் முயற்சி வெற்றியாகும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். சித்திரை 1,2: முயற்சிகள் இன்று தள்ளிப்போகும். சகபணியார்களுடன் பகை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !