உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். அஸ்தம்: முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். கடன்களை அடைப்பீர்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !