/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகளைக் கண்டறிந்து அதை சரிசெய்வீர்கள்.சித்திரை 1,2: பணியிட பிரச்னை தீரும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.