/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பெரிய மனிதர்களை சந்திப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.அஸ்தம்: செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிக்கு ஏற்ப பலன் உண்டு. நெருக்கடி நீங்கும்.சித்திரை 1,2: புதிய பொறுப்பு தேடி வரும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். விலகிச் சென்றவர் விரும்பி வருவர்.