/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்.அஸ்தம்: விழிப்புடன் செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். முயற்சி லாபமாகும்.சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலையில் முடிவு காண்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு உயரும்.