உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: நன்மையான நாள். நிதானித்து செயல்படுவதால் வேலை எதிர்பார்த்தபடி நடக்கும். முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். ஒரு சிலர் சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் செல்வீர்.சித்திரை 1,2: நண்பர்கள் ஆதரவுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரிகளுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !