உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். பிறரை அனுசரித்துச் செல்வதால் லாபம் கூடும். வழிபாட்டில் பங்கேற்பீர்.சித்திரை 1,2: பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.  செல்வாக்கு அதிகரிக்கும் நாள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !