/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: லாபமான நாள். வியாபாரத்தில் உங்கள் அணுகு முறை லாபம் தரும். வருமானம் அதிகரிக்கும். அஸ்தம்: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். கேட்ட இடத்தில் பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சித்திரை 1,2: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.