உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவல் வரும்.அஸ்தம்: பிறரது வேலையில் தலையிடாதீர்கள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சித்திரை 1,2: முடியாது என்று மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !