உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்.அஸ்தம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை.சித்திரை 1,2: செயல்களில் சங்கடம் உண்டாகும். வேலையில் கூடுதல் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !