/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: யோகமான நாள். உறவினர்கள் மத்தியில் உங்கள் நிலை உயரும். அஸ்தம்: குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவு செய்வீர். மனம் தெளிவடையும்.சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். கோயிலுக்கு செல்வீர்கள்.