உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.அஸ்தம்: உங்களிடம் ஒப்படைத்த வேலையை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.சித்திரை 1,2: நினைத்ததை முடிப்பீர்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !