உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வேலைப்பளு அதிகரிக்கும் நாள். இன்று கவனமாக செயல்படுவது அவசியம்.அஸ்தம்: எடுத்த வேலையை முடிப்பீர். புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம்.சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !