உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும்.அஸ்தம்: அலைச்சல் அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற வருவாய் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.சித்திரை 1,2: வரவால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !