/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.சித்திரை 1,2: வியாபாரிகள் தங்களிடம் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.