/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வெளியூர் பயணம் நன்மை தரும். அஸ்தம்: பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். உறவினரால் வேலைகள் நடந்தேறும்.சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும்.