/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். செல்வாக்கு உயரும்.அஸ்தம்: எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிரிகள் தொல்லை நீங்கும்.சித்திரை 1,2: செய்து வரும் தொழிலில் அக்கறை செலுத்துவீர். வருமானம் உயரும். உங்கள் தேவை நிறைவேறும்.