/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: ஆதாயமான நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் வேலையை நடத்தி லாபம் அடைவீர்.அஸ்தம்: கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். சித்திரை 1,2: நண்பர்கள் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். முயற்சி எளிதாக வெற்றி பெறும்.