உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னிஉத்திரம் 2,3,4: வியாபாரம் குறித்த சிந்தனை மேலோங்கும் நாள். வருமானத் தடை விலகும். ஒருசிலர் பயணம் மேற்கொள்வீர்.அஸ்தம்: தொழில் விருத்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பநெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும். புதிய முயற்சி வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !